மாரிமுத்துவின் இறுதி நொடிகள்! மருத்துவர் ஆனந்த குமார் விளக்கம்!
மாரிமுத்து வரும் போதே பல்ஸ் ரொம்ப மோசமாக இருந்தது, இதய நோயாளிகளுக்கான அந்த கோல்டன் ஹவர்சை அவர் தவறவிட்டுவிட்டார் என்று மாரிமுத்துவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் பேட்டி அளித்துள்ளார். இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து நேற்று காலை 6 மணி முதல் 8…
