அமித்ஷா ‘ஆபரேஷன்’! தமிழகத்தில் சாத்தியமா..?
இந்தியாவைப் பொறுத்தளவில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் ஓரளவு பலித்திருக்கின்றன. ஆனால், தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலில் புதிய உத்வேகத்துடனும், இளைஞர்களின் எழுச்சியுடனும் தமிழக வெற்றிக் கழகம் தேர்தலை சந்தித்திருக்கிறது. இதே போன்று கடந்த 2006ம் ஆண்டு நடிகர் விஜயகாந்தின் தேசிய…
