Category: அரசியல்

அதிமுகவிற்கு அபரிமிதமான வெற்றி! கடம்பூர் ராஜு நம்பிக்கை..!

தமிழகத்தில் 2026 ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் மே 4-ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது. இதனையடுத்த, தேர்தலுக்கு முந்தய கருத்து கணிப்புகளும் சமீபத்தில் வெளியாகியிருந்தது. அதில் பெரும்பாலான செய்தி நிறுவனங்கள் இந்த தேர்தலிலும் திமுக…

தமிழகத்தில் 95-க்கும் மேற்பட்ட நீதிபதிகள் இடமாற்றம்!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பணமோசடி வழக்கையும், நடிகர் விஜயின் விவாகரத்து வழக்கையும் விசாரித்து வந்த நீதிபதிகள் மாற்றப்பட்டிருப்பது சட்ட மற்றும் அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழகம் முழுவதும் மாவட்ட நீதிமன்றங்கள், சிறப்பு நீதிமன்றங்கள் மற்றும் மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களில்…

அன்று கூவத்தூர்..! இன்று பனையூர்..! உஷாரான விஜய்..!

“வெற்றி பெற்​றதும் எங்​கும் தங்​காமல் உடனடி​யாக பனையூருக்கு வந்​து​விட வேண்​டும்’’என்று தவெக வேட்​பாளர்​களுக்கு அக்​கட்​சி​யின் தலை​வர் விஜய் உத்​தர​விட்​டுள்​ளார். தமிழக சட்​டப்​பேரவை தேர்​தலுக்​கான வாக்கு எண்​ணிக்கை வரும் 4-ம் தேதி நடை​பெற உள்​ளது. தேர்​தலுக்கு பிந்​தைய கருத்​துக்​கணிப்​பு​கள் நேற்று முன்​தினம் வெளி​யாகின.…

ஆட்சி அமைக்கும் அதிமுக? கவனிக்க வைத்த 2 கருத்துக் கணிப்புகள்!

தமிழகம் மற்​றும் புதுச்​சேரி சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்​குப் பிந்​தைய கருத்​துக் கணிப்​பு​களில் தமிழகத்​தில் பெரும்​பாலும் திமுக ஆட்​சி​யைத் தக்க வைக்​கும். புதுச்​சேரி​யில் தேசிய ஜனநாயகக் கூட்​டணி (என்​டிஏ) ஆட்சி தொடரும் என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. தமிழகத்​தைப் பொறுத்​தவரை பல்​வேறு நிறு​வனங்​களின் கணிப்​பில் பெரும்​பாலும் திமுக…

தவெக வேட்பாளருக்கு பாதுகாப்பு! ஐகோர்ட்டில் காவல்துறை தகவல்!

துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் சினோரா அசோக்கிற்கு அமைச்சர் சேகர்பாபு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்பட்ட நிலையில், அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சென்னை துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் சினோரா அசோக் சென்னை…

‘Exit Poll’! தமிழகத்தில் ஆட்சி அமைக்கப் போவது யார்?

தமிழ்நாட்டில் மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியை பிடிக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. VOTE VIBE மற்றும் JVC டைம்ஸ் நவ் நிறுவன கருத்துக் கணிப்புகளில் அதிமுக ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டைம்ஸ் நவ்…

மேற்கு வங்கத்தில் 5 மணி நிலவரப்படி 89.99 சதவீத வாக்குப்பதிவு!

மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்டமாக, 142 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 3.21 கோடி பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். தேர்தல் வாக்குப்பதிவுக்காக 41,000 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில்தான் மாலை 5 மணி நிலவரப்படி மேற்கு வங்கத்தில் நடந்த…

நேற்று திருச்செந்தூர் முருகன்! இன்று ஷீரடி சாய்பாபா!

தவெக தலைவர் விஜய் இன்று மகாராஷ்டிரா மாநிலம் ஷீரடியில் உள்ள சாய் பாபா கோயிலில் தரிசனம் செய்தார். தமிழகத்தில் கடந்த 23-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில் 85 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்த தேர்தலில் தவெக சார்பில் 233…

மின்மாற்றி கொள்முதலில் முறைகேடு? சிபிஐ சிக்கலில் செந்தில் பாலாஜி!

செந்தில் பாலாஜி, மின் துறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில், டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதலில் அரசுக்கு ரூ.397 கோடி இழப்பு ஏற்படுத்தியது தொடர்பான புகார்கள் மீது சிபிஐ விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை…

டிரான்ஸ்பார்கள் கொள்முதல் வழக்கு! சிபிஐ விசாரணைக்கு ஐகோர்ட் உத்தரவு!

டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதலில் இழப்பீடு வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில், இந்த வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ததில்…