Category: அரசியல்

‘மே 4ம் தேதி’க்கு முன்பாகவே ‘கொண்டாடிய’ திரிஷா..!

மே மாதம் 4ம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டிய திரிஷா, அதற்கு முன்பாகவே பிறந்த நாளை கொண்டாடியது பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது. அன்றைய தினம் தேர்தல் முடிவுகள் வெளியாக இருக்கிறது. தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை…

லாட்ஜில் இளம்பெண்..? காவல்துறை கடும் கட்டுப்பாடு!

தமிழகத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதிகளில் கொலை, தற்கொலை மற்றும் போதைப்பொருள் பதுக்கல் போன்ற தொடர் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, விடுதி உரிமையாளர்களுக்கு சென்னை காவல்துறை அதிரடியான புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இனி அடையாள அட்டை விபரங்களைப் பெறுவதோடு மட்டுமின்றி,…

அடுத்த தமிழக காங்கிரஸ் தலைவர் யார்? டெல்லியில் நடக்கும் மூவ்!

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் முடிவு​கள் வெளி​யான ஓரிரு தினங்​களில் தமிழக காங்​கிரஸுக்கு புதிய தலை​வர் அறிவிக்​கப்​படு​வார் என்​கிற தகவல்தான் சத்​தி​யமூர்த்தி பவனை மேலும் சூடேற்றியிருக்கிறது. கடந்த 2019-ம் ஆண்டு பிப்​ர​வரி​யில் தமிழக காங்​கிரஸ் தலை​வ​ராக கே.எஸ்​.அழகிரி நியமனம் செய்​யப்​பட்​டார். காங்​கிரஸ் கட்​சி​யின்…

அடுத்த முதல்வர் விஜய்..! அடித்துச் சொல்லும் ஜோதிடர்கள்..!

தமிழக சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்து, ஒட்டுமொத்த மாநிலமும் மே 4-ம் தேதி வெளியாகவிருக்கும் முடிவுகளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறது. அரசியல் களம் ஒருபுறம் பரபரப்பாக இருக்க, மறுபுறம் ஜோதிட உலகம் நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ குறித்து அதிரடியான கணிப்புகளை…

கிரிக்கெட் உலகில் வரலாறு படைத்த வைபவ் சூர்யவன்ஷி!

கிரிக்கெட் உலகில் 15 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி பல்வேறு வரலாற்று சாதனைகளை படைத்து வருகிறார். ஐபிஎல் போட்டிகளில் பலரையும் வியக்க வைக்கும் புதிய வரலாற்றை உருவாக்கி வருகிறார். அவருக்கென தனி ரசிகர்கள் கூட்டம் உருவாகி வருகிறது. அந்த வகையில், தற்போது…

பிஜேபியின் பிளான் ‘B’! தவெகவுடன் ரகசிய பேச்சு வார்த்தை!

2026 சட்டமன்றத் தேர்தல் இதுவரை யாரும் கணிக்க முடியாத வகையில் அமைந்திருக்கிறது. காரணம், விஜய் பெருவாரியான ஓட்டுக்களை பிரித்திருக்கக் கூடும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்! இந்த நிலையில்தான், தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தற்போதைய அரசியல் களம் முன்னெப்போதும்…

அனுமதியின்றி கனமவளங்கள் எடுத்தால் குண்டர் சட்டம்!

ஆற்றுப்படுகைகள், அரசு புறம் போக்கு நிலங்களில் இருந்து உரிய அனுமதியின்றி கனிமங்கள் எடுத்துச் செல்வோர் மீது குண்டர் சட்டம் பாயும் என ஆட்சியர் பிரதாப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: ‘‘திருவள்ளூர் மாவட்டத்தில், ஆற்றுப் படுகைகள், அரசு புறம்போக்கு நிலங்கள்,…

ஆம் ஆத்மி கட்சியை ‘முடித்த’ பா.ஜ.க.!

ஊழல் எதிர்ப்பு என்ற ஒற்றைப் புள்ளியை மட்டும் முன்னிறுத்தி, எந்தவிதமான தனி அரசியல் கோட்பாடும் இல்லாமல் தொடங்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சி (AAP), இன்று தன் வரலாற்றிலேயே மிக மோசமான சரிவைச் சந்தித்துள்ளது. கடந்த ஒரு வாரமாக டெல்லி அரசியல் களத்தில்…

மே 4ம் தேதி (ரிசல்ட்) ஆஸ்திரேலியா செல்லும் விஜய்!

சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்​கான முடிவு​கள் வெளி​யாகும் மே 4-ம் தேதி அன்​று, தவெக தலை​வர் விஜய் ஆஸ்​திரேலியா செல்​ல​வுள்​ள​தாகத் தகவல் வெளி​யாகி​ உள்ளது. தமிழ்​நாட்​டில் 234 சட்​டப்​பேர​வைத் தொகு​தி​களுக்​கான வாக்​குப்​ப​திவு கடந்த 23-ம் தேதி நடை​பெற்​றது. இதையொட்​டி, கடந்த ஒரு மாத​கால​மாக அரசி​யல்…

‘அவரே தொடர்கிறார்’! மருது அழகுராஜ் ஆருடம்..!

திமுக கொள்கை பரப்பு துணைத் தலைவர் மருது அழகுராஜ் அவர்களுடைய பேச்சுக்களும், எழுத்துக்களும் அனைவரையும் கவர்ந்திழுக்கும் வண்ணம் அமைந்திருக்கும். அவரது கருத்துக்கள் ஆழமாக சிந்திக்க வைக்கக்கூடியதாக அமைந்திருக்கும். இந்த நிலையில்தான் ‘அவரே தொடர்கிறார்…’ என்ற தலைப்பில் மருது அழகுராஜ் தனது வலைதளப்பக்கத்தில்…