கொடி, சின்னத்தை, பயன்படுத்த ஓ.பி.எஸ்க்கு தடை தொடரும் : சென்னை உயர்நீதிமன்றம் !!
அ.தி.மு.கவில் ஒற்றைத் தலைமை பிரச்சனை பூதாகரமாகி ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் ஆகிய இருவரும் நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் முறையிட்ட நிலையில் எடப்பாடி பழனிச்சாமியை அ.தி.மு.கவின் பொதுச் செயலாளராக தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு ஏப்ரல் 20 ஆம் தேதி (20.04.2023) அங்கீகரித்தது.…
