திமுகவின் வெற்று வாக்குறுதி! அண்ணாமலை ஆவேச அறிக்கை!
‘‘1,000 தடுப்பணைகள் கட்டுவோம் என்று வெற்று வாக்குறுதி கொடுத்த திமுக, கடந்த மூன்று ஆண்டு கால ஆட்சியில், ஒரு செங்கல்லைக் கூட எடுத்து வைக்கவில்லை’’ என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அண்ணாமலை எக்ஸ் சமூகவலைதளத்தில்…
