முதல்வரின் வெளிநாட்டு பயணம் மாற்றம்..! பின்னணி இதுதான்?
தமிழக முதல்வரின் வெளிநாட்டுப் பயணத் திட்டத்தில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றப்பட்ட நிலையில், அமைச்சரவையிலும் மாற்றம் நடந்த பிறகு அமெரிக்க செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இது தொடர்பாக அறிவாலய வட்டாரத்தில் பேசியபோது, ‘‘தமிழக முதல்வர்…
