Category: அரசியல்

உள்துறை செயலாளர், மாநகராட்சி கமிஷனர், 10 கலெக்டர்கள் மாற்றம்!

உள்துறை செயலாளர் அமுதா உள்பட ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை அதிகாரிகளை அதிரடியாக மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. தமிழக உள்துறை செயலாளர் அமுதா, வருவாய்த்துறை செயலராக மாற்றப்பட்டு உள்ளார். புதிய உள்துறை செயலாளராக தீரஜ்குமார் நியமிக்கப்பட்டு உள்ளார். இது தொடர்பாக தமிழக…

‘மாஜி’ எம்.ஆர்.விஜயபாஸ்கர் கேரளாவில் கைது!

இடைக்கால ஜாமின், முன் ஜாமின் தொடர்ச்சியாக மறுக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை கேரளாவில் கைது செய்யப்பட்டார் முன்னாள் போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். 100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலமாக அபகரித்துவிட்டார் என்று கரூரைச் சேர்ந்த…

‘ஷாக்’ கொடுத்த திமுக! அரசியல் கட்சிகள் கண்டனம்!

தமிழகத்தில் வீடு, தொழிற்சாலை உட்பட அனைத்து பிரிவுகளுக்கும் மின் கட்டணம், 4.83 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. அந்த உயர்வு, இம்மாதம் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. மின் கட்டணம் உயர்வுக்கு அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, நாம்…

சிறுபான்மையினர் வாக்குகள்! 2026 கூட்டணி வியூகம்! உற்சாகத்தில் ர.ர.க்கள்!

சிறுபான்மையின மக்களின் நம்பிக்கையை பெற கடுமையாக உழைக்க வேண்டும் என்று நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை அதிமுக நிர்வாகிகளுக்கு கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். மக்களவைத் தேர்தல் தோல்வி குறித்து அதிமுக நிர்வாகிகளுடன் கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள…

மாநிலங்களவையில் பலம் குறைந்த பாஜக!

மாநிலங்களவையில், நியமன எம்.பி.,க்கள் 4 பேர் ஓய்வு பெற்றதால், பாஜக-வின் பலம் 86 ஆகவும், பாஜக தலைமையிலான என் டி ஏ கூட்டணி 101எம்பிக்களை மட்டுமே கொண்டுள்ளது. இது, மொத்தமுள்ள 245 உறுப்பினர்களை கொண்ட மாநிலங்களவையில் தற்போதைய பெரும்பான்மையான 113 இடங்களுக்கும்…

அண்ணாமலை படத்துடன் ஆடு பலி! ஐகோர்ட் கடும் கண்டனம்!

ஆட்டின் கழுத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் உருவப்படத்தை மாட்டி ஆட்டை நடுரோட்டில் வெட்டிக்கொன்ற சம்பவம் ஏற்க முடியாத ஒன்று என உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு கண்டனம் தெரிவித்துள்ளது. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் கோவை தொகுதியில்…

3-வது இடத்தில் அதிமுக! செல்லூரார் ‘அதிர்ச்சி’ விளக்கம்!

‘மதுரையில் அ.தி.மு.க. மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது குறித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கொடுத்த புதிய விளக்கம் கொடுத்திருப்பது எடப்பாடி பழனிசாமிக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. முன்னாள் முதல்வர் காமராஜரின் 121-வது பிறந்த நாளையொட்டி மதுரையில் அமைக்கப்பட்டுள்ள அவரது…

ஜெயலலிதா மரணம்..! ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த காலத்தில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து நீதிமன்ற கண்காணிப்பில் சிபிஐ விசாரணை கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உடல் நலக் குறைவு காரணமாக, கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர்…

அமித் ஷாவை சந்திக்கும் எடப்பாடி? மாறும் அரசியல் களம்!

‘அ.தி.மு.க. ஒருங்கிணைய வேண்டும்’ என அ.தி.மு.க.வில் உள்ள மூத்த தலைவர்களே போர்க்கொடி தூக்கி வருவதாக தகவல்கள் வெளியான நிலையில், எடப்பாடி பழனிசாமியின் அடுத்தக்கட்ட மூவ்தான் தி.மு.க.வையே அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. தமிழ்நாட்டில் மீண்டும் கூட்டணி காட்சிகள் மாறும் என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள். முக்கியமாக…

என்கவுன்ட்டர்… அண்ணாமலை அடுக்கடுக்கான கேள்வி..!

“காவல்நிலையத்தில் வந்து சரணடைந்தவர்கள் ஏன் தப்பிக்க வேண்டும்? காணாமல் போன ஒருவரை சுற்றி வளைத்து என்கவுன்ட்டர் செய்ததைத்தான் இந்திய அளவில் இதுவரை பார்த்துள்ளோம். சரண்டர் ஆன ஒருவரை என்கவுன்ட்டர் செய்வது இந்தியாவிலேயே இதுதான் முதல்முறையாக இருக்கும்” என்று தமிழக பாஜக தலைவர்…