உயிருக்கு ஆபத்து! பொன்னை பாலு மனைவி கமிஷனரிடம் மனு!
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான பொன்னை பாலுவின் உயிருக்கு ஆபத்து உள்ளதால் பாதுகாப்பு வழங்குமாறு அவரது மனைவி சென்னை போலீஸ் கமிஷனரிடம் மனு கொடுத்துள்ளார். வட சென்னை பகுதியில் முக்கிய தலைவராக இருந்தவர்…
