2026… சுறு சுறு ஸ்டாலின்! சுணக்கத்தில் எடப்பாடி!
நாடாளுமன்றத் தேர்தலில் 40க்கு 40 என்ற மாபெரும் வெற்றியோடு, வருகிற 2026 சட்மன்றத் தேர்தலுக்கான ஆயத்தப்பணிகளில் தி.மு.க. இறங்கியிருக்கிறது. ஆனால், தேர்தல் தோல்வி குறித்த ஆலோசனைக் கூட்டத்திலேயே அ.தி.மு.க. இருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக -திமுக இடையே தான் போட்டி இருந்தது.…
