Category: அரசியல்

மா.செ. மாற்றம்! மதுரை அதிமுகவில் எழும் குரல்!

அ.தி.மு.க. அவசர செயற்குழு கூட்டம் நேற்று நடந்து முடிந்த நிலையில் வருகிற சட்டமன்றத் தேர்தலுக்கு இரண்டு தொகுதிக்கு ஒரு மா.செ.வை நியமித்தாக வேண்டும். இல்லாவிட்டால் மதுரை, திருச்சி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் மா.செ.க்களை மாற்ற வேண்டும் என்ற குரல் எழத் தொடங்கியிருக்கிறது.…

பெண் டாக்டர் கொலை! குற்றவாளிக்கு தூக்கு! மம்தா கெடு..!

பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கெடு விதித்தார். மேற்குவங்கம், கோல்கட்டாவில் பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து…

ஆற்காடு சுரேஷ் நினைவுதினம்! அலார்ட்டில் காவல்துறை!

பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் நினைவுதினம் இன்று என்பதால் அசம்பாவித சம்பவங்களை தடுக்க போலீஸார் தீவிர கண்காணிப்பு பணியில் உள்ளனர். ஆம்ஸ்ட்ராங் வசித்து வந்த பெரம்பூர் மற்றும் ஆற்காடு சுரேஷ் வசித்து வந்த புளியந்தோப்பு பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. தமிழக பகுஜன்…

ஆட்சி கவிழ்ப்பு அச்சம்! பாஜகவுக்கு கூஜா தூக்கும் திமுக!

‘‘ முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு சென்ற சமயத்தில் ஆட்சியைக் கவிழ்த்துவிடுவார்களோ என்ற அச்சத்தில் பா.ஜ.க.விற்கு தி.மு.க. கூஜா தூக்குகிறது’’ எனவும், ‘‘ கருணாநிதி நாணய வெளியீட்டு விழாவில் அதிமுக பங்கேற்காது’’ எனவும் அ.தி.மு.க. செயற்குழுவில் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக பேசியிருக்கிறார். அதிமுக…

காஷ்மீர் – ஹரியானா சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு!

காஷ்மீர் சட்டசபைக்கு 3 கட்டமாகவும் (செப்.,18,25, அக்.,01) , ஹரியானா சட்டசபைக்கு அக்.,01 ல் ஒரே கட்டமாகவும் தேர்தல் நடைபெற உள்ளது. இரு மாநிலங்களிலும் அக்., 4ல் ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது. 90 சட்டசபை தொகுதிகளை கொண்ட ஜம்மு காஷ்மீர்…

‘பொன்னியின் செல்வன் -1’ படத்திற்கு தேசிய விருது!

தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. சிறந்த தமிழ் படமாக, பொன்னியின் செல்வன் 1 படம் தேர்வு செய்யப்பட்டது. ஏ.ஆர்.ரஹ்மான் சிறந்த இசை அமைப்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 2022ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் இன்று டில்லியில் அறிவிக்கப்பட்டன. சிறந்த…

பாஜகவுக்கு நன்றியும்… கண்டனமும்! திமுக மா.செ. கூட்டத்தில் தீர்மானம்!

தமிழ்நாட்டுக்கு என்று எந்தச் சிறப்பு திட்டத்தையும் வழங்காமல், முறையான நிதி ஒதுக்கீடு செய்யாமல், ரயில்வே துறையின் திட்டங்களில்கூட பாராமுகமாக நடந்து கொள்வதாக மத்திய அரசைக் கண்டித்து திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேவேளையில், கருணாநிதி நினைவு நாணயத்துக்காக மத்திய…

ஏமாற்றத்துடன் முடிந்த அதிமுக செயற்குழு!

அதிமுக அவசர செயற்குழு கூட்டம் இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற நிலையில், மத்திய மாநில அரசுகளை கண்டித்து முக்கியமான 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம்…

வெளிநாடு செல்வதற்கு முன் வெளியே வரும் செந்தில் பாலாஜி?

தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணையை, ஆகஸ்ட் 20ம்தேதிக்கு ஒத்திவைத்திருக்கிறது உச்சநீதிமன்றம். அத்துடன், ஆகஸ்ட் 20ம் தேதி முதல் வழக்காக செந்தில் பாலாஜி வழக்கை பட்டியலிட உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்…

ஆளுநர் தேநீர் விருந்து! திமுக புறக்கணிப்பு..!

சுதந்திர தினத்தையொட்டி நாளை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்க உள்ளதாக அ.தி.மு.க. அறிவித்துள்ளது. அதே சமயம் தி.மு.க. புறக்கணிப்பதாக சற்று முன் அறிவித்திருக்கிறது. நாடு முழுவதும் நாளை 78ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழக…