திமுக – காங். கூட்டணியில் மீண்டும் உரசல்!
தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியில் மீண்டும் உரசல் ஆரம்பித்திருப்பதுதான், மு.க.ஸ்டாலினுக்கும், காங். தலைவர் செல்வப் பெருந்தகைக்கும் பெரும் தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது. ‘ஆட்சி, அதிகாரத்தில் பங்கு வேண்டும்’ என காங்கிரஸ் தலைவர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இது தி.மு.க. தலைமையை கடும் எரிச்சலுக்கு உள்ளாக்கியது.…
