Category: அரசியல்

பெண்கள் பாதுகாப்பு! தமிழக அரசுக்கு விஜய் வலியுறுத்தல்!

“பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான புகார்களுக்கு அரசு தனி இணையத்தளத்தை உருவாக்கி அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று.” பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினத்தில் தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார். இது…

பதவி விலகும் நா.த.க. நிர்வாகிகள்! காரணம் என்ன..?

நாம் தமிழர் கோவை வடக்கு மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினர் அமைச்சர் செந்தில்பாலாஜி முன்னிலையில் திமுகவில் நேற்று இணைந்தனர். இதனால் கிட்டத்தட்ட கோவையில் நாம் தமிழர் கூடாரம் காலியாகி உள்ளது. நாம் தமிழர் கட்சியின்…

முதல்வர் பதவி! திமுக கூட்டணியில் நீடிப்பாரா திருமா..?

தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக திருமாவளவன் உள்ளார் என்றும், அவர் முதல்வரானால் தமிழகத்திற்கு நன்மை பயக்கும் என்றும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரவிகுமார் தெரிவித்துள்ளார். ரவிக்குமாரின் இந்த பேச்சுதான் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது. தமிழ்நாட்டில் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக…

கரூரில் களமிறங்கிய செந்தில் பாலாஜி..!

கரூர் விஷன் 2030 விழிப்புணர்வு மாரத்தான், வாக்கத்தான் போட்டிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்து பங்கேற்றார். தமிழக முதல்வர் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை நிர்ணயித்து பல்வேறு திட்டங்களையும், கட்டமைப்புகளையும் உருவாக்கி வருகிறார். முதல்வரின் இந்த இலக்குக்கு வலுவூட்டும்…

தபால் வாக்குகளால் ‘தலை தப்பிய’ காங். தலைவர்!

மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தல் முடிவுகள் சாதனைகளையும், அதே சமயம் அதிசயங்களையும் நிகழத்தியிருக்கிறது. கடைசி நேரத்தில் காங்கிரஸ் தலைவர் நானா படோலின் வெற்றி தபால் (வெற்றி)ஓட்டுக்களால் தலை தப்பியிருக்கிறது. மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பா.ஜ.க., தலைமையிலான மஹாயுதி கூட்டணி 235 தொகுதிகளை வென்று…

பா.ஜ.க. சாதனை வெற்றி! அடுத்த முதல்வர் யார்..?

மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலில் பாஜக கூட்டணி 230 தொகுதிகளை கைப்பற்றி சாதனை வெற்றி பெற்றுள்ளது. புதிய முதல்வர் யார் என்பதை பாஜக, சிவசேனாவின் ஷிண்டே அணி, தேசியவாத காங்கிரஸின் அஜித் பவார் அணி ஆகிய 3 கட்சிகளும் இணைந்து முடிவு செய்து…

2026.! தமிழகத்தில் சறுக்கும் திமுக! மகாராஷ்டிராவே உதாரணம்!

மகாராஷ்டிரா சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி இரண்டாவது முறையாக ‘மகா’ வெற்றியை பெற்றிருக்கிறது. ஆனால், தமிழகத்தில் 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என தி.மு.க. இப்போதே கணக்குப் போட்டு காய் நகர்த்துகிறது. ஆனால், அந்தக் கணக்கு பலிக்க வாய்ப்பில்லை. தமிழகத்தல்…

ஒரே மேடையில் ஸ்டாலின் – ராமதாஸ்! திருமாவுக்கு ‘செக்’…?

முதல்வர் மு.க.ஸ்டாலினும், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸும் விரைவில் ஒரே மேடையில் தோன்றப் போவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இது தி.மு.க. & பா.ம.க. கூட்டணிக்கு அச்சாரமாக அமையுமா? என கேள்வி எழுந்திருக்கிறது. விழுப்புரத்தில் வரும் 29ம் தேதி, முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கும்…

எதிர்க்கட்சி வரிசைக்கு பலம்! பிரியங்காவுக்கு கனிமொழி வாழ்த்து!

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி மக்களவைத் தேர்தலில் கேரள மாநிலம் வயநாடு மற்றும் உத்தர பிரதேச மாநிலம் ரே பரேலி ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து வயநாடு தொகுதி எம்பி பதவியை ராஜினாமா செய்த ராகுல்…

பீகாரில் பின்னுக்குத் தள்ளப்பட்ட பிரசாந்த் கிஷோர்!

பீகார் மாநில சட்டசபை இடைத்தேர்தலில் ஜன் சுராஜ் கட்சி பின்னுக்கு தள்ளப்பட்டிருப்பதுதான் பிரசாந்த் கிஷோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. மக்கள் மனம், வேட்பாளர் தேர்வு, பிரசார திட்டம் என்று வழக்கமாக உள்ள தேர்தல் பார்முலாவை அரசியல் களத்தில் மாற்றியவர் பிரசாந்த் கிஷோர். அரசியல்…