Category: அரசியல்

பொன்முடி மீது சேறு! பின்னணியில் பிஜேபி? சிக்கிய முக்கிய புள்ளி!

அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசியது பொதுமக்கள் இல்லை எனவும் பின்னணியில் பாஜக உள்ளது எனவும் காவல்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளது. பெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. அதன் ஒரு பகுதியாக சென்னையில் பெய்த மழையை…

புதுவையில் ரூ.5 ஆயிரம்! தமிழகத்திற்கு ரூ.2 ஆயிரம்! கோபத்தில் மக்கள்!

“ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில், இரண்டு நாட்களுக்கு மேல் மழை, வெள்ளம் சூழ்ந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரணமாக ரூபாய் 2 ஆயிரம் வழங்கிட” தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.…

‘அதிகாரம் இல்லேன்னா?’ அண்ணா மலைக்கு விஜய் பதிலடி!

அதிகாரத்தில் இல்லையென்றால் காணாமல் போய்விடுவார்கள் என்றும், அண்ணாமலை விளம்பரத்திற்காக விஜய்யை விமர்சித்து பேசி இருக்கிறார் என்றும் தமிழக வெற்றிக் கழகம் பதிலடி கொடுத்துள்ளது. தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார் நடிகர் விஜய். ஹெச் வினோத் இயக்கத்தில் நடித்து…

பொன்முடி மீது ‘சேற்றை இறைத்து’ எதிர்ப்பு! விழுப்புரம் பரபரப்பு!

பெஞ்சல் புயலால் பெய்த கனமழையின் காரணமாக விழுப்புரம் மாவட்டம் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. இதனால் மக்கள் கடும் அவதியடைந்து வரும் சூழலில் இன்று வெள்ள பாதிப்பை ஆய்வு செய்ய சென்ற அமைச்சர் பொன்முடி, அவரது மகனும், முன்னாள் எம்பியுமான கவுதம் சிகாமணி,…

தமிழகத்திற்கு அனைத்து உதவிகள்! முதல்வரிடம் பிரதமர் உறுதி!

தமிழகத்தில் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களை புயல் புரட்டிப்போட்டுவிட்டது. இந்த நிலையில்தான், சமூகவலைதளத்தில், முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ‘‘பெஞ்சல் புயல் தமிழகத்தில் ஏற்படுத்தி உள்ள கடுமையான பாதிப்புகள் குறித்து பிரதமர் மோடியிடம் தொலைபேசி வாயிலாக என்னைத் தொடர்பு…

2026ல் எதிர்க்கட்சி அந்தஸ்தை இழக்கும் திமுக! Dr சரவணன் ஆவேசம்!

‘‘தமிழ்நாட்டில் நடைபெறும் அவலநிலைகளை நாள்தோறும் தோல்உரித்து காட்டும் அ-.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடியாரின் குற்றச்சாட்டை மதிப்பது இல்லை என்று ஸ்டாலின் கூறுவது முதல்வர் பதவிக்கு இலக்கணம் அல்ல? 2026 சட்டமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சி வரிசையில் கூட தி.மு.க. அமர வாய்ப்பிருக்காது’’ அ.தி.மு.க.…

‘தீப’ மலையில் திடீர் சரிவு! 7 பேர் பலி! தீர்வு என்ன..?

திருவண்ணாமலை மண் சரிவு பேரிடருக்கு தீர்வு என்ன என்பது குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது கருத்தைப் பகிர்ந்துள்ளார். திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்படும் மலையில் ஏற்பட்ட திடீர் மண் சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட…

பதவி படுத்தும்பாடு..! ஏக்நாத் மீது எகிறய கட்கரி..!

மஹாராஷ்டிராவில் முதல்வரை தேர்வு செய்வதில் இழுபறி நீடிக்கும் நிலையில், ‘பதவி விஷயத்தில் அரசியல்வாதிகள் திருப்தி அடைவதில்லை’ என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசியது அரசியல் வட்டாரங்களில் முக்கியத்துவம் பெற்று உள்ளது. மஹாராஷ்டிராவில் புதிய அரசு அமைப்பது தொடர்பாக, 10 நாட்களாக…

T20 ஆகும் T26 தேர்தல் களம்! மருது அழகுராஜ் கணிப்பு!

வருகிற 2026 சட்டமன்றத் தேர்தல் உதயநிதி ஸ்டாலின், த.வெ.க. தலைவர் விஜய், பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஆகிய மூவரை மையமாக வைத்தே சுழலும் என மருது அழகுராஜ் தனது வலைதளப் பக்கத்தில் மூவரும் கிரிக்கெட் ஆடுவது போல படத்தை வைத்து பதிவிட்டிருக்கிறார்.…

தவெகவில் இணைந்த ஒட்டுமொத்த ‘வாழை’ கிராமம்!

நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் இணைந்து வருகின்றனர். இந்த நிலையில் இயக்குனர் மாரி செல்வராஜின் சொந்த கிராமத்திலிருந்து 300 பேர் ஒரே நேரத்தில் விஜய் கட்சியில் இணைந்து இருப்பது…