திமுகவிலிருந்து பாதி விலகிய திருமா? அழகுராஜ் சூசகம்!
‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ எனும் நூல் வெளியீட்டு விழாவை தொல் திருமாவளவன் திடீரென்று புறக்கணித்திருப்பதுதான் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது. இந்த நிலையில்தான் அரசியல் விமர்சகரும், அ.தி.மு.க.வின் கொள்கை பரப்புச் செயலாளருமான மருது அழகுராஜ தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் ‘‘#காலமும் #காரணமும்’’ காரணம்…
