Category: அரசியல்

அடுத்த பாஜக தலைவர்! நயினாரா? வானதியா..?

2026 தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தமிழக பாஜக மாநிலத் தலைவரை மாற்ற பா.ஜ.க. தலைமை திட்டமிட்டுள்ளது. புதிய தலைவராக வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது. தமிழக…

உடையும் திமுக கூட்டணி! குஷியில் எடப்பாடி பழனிசாமி!

தி.மு.க. கூட்டணியில் விரிசல் விழாதா என எதிர்பார்த்து காத்திருந்த எடப்பாடி பழனிசாமிக்கு இன்றைக்கு இனிப்பான சேதி கிடைத்திருக்கிறது. அதாவது அந்த செய்தி, ‘‘தமிழகத்தில் என்ன அறிவிக்கப்படாத அவசரநிலையை பிரகடனபடுத்திவீர்களா நீங்கள்?’’ என முதல்வர் ஸ்டாலினுக்கு தி.மு.க. கூட்டணியில் இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…

‘சார்’ ஒருவரிடம் பேசியது உண்மை! உறுதிபடுத்திய மாணவி..!

‘‘தன்னை பாலியல் வன்கொடுமை செய்த ஞானசேகரன், மொபைல்போனில் சார் ஒருவரிடம் பேசினார்’’ என சென்னை அண்ணா பல்கலை மாணவி, சிறப்பு புலனாய்வு குழுவிடம் கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை அண்ணா பல்கலையில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தமிழகம்…

தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

திருநெல்வேலி, கன்னியாகுமரியில் இன்று (ஜன.,01) கனமழைக்கு வாய்ப்புள்ளது. நீலகிரியில் உறைபனிக்கு வாய்ப்புள்ளது’ என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதனை…

பொங்கல் தொகுப்பு 2025! தமிழக அரசு புதிய உத்தரவு!

2025 பொங்கல் திருவிழாவை ஒட்டி பரிசுத் தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த ஆண்டை போல 1,000 ரூபாய் ரொக்கம் அறிவிக்கப்படவில்லை. இது அடித்தட்டு மக்களுக்கும், மிடில் கிளாஸ் மக்களுக்கும் பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதுதொடர்பாக சில வழிகாட்டுதல்களை கூட்டுறவு சங்கங்களின்…

சின்னமும், கட்சியும் எனக்கே சொந்தம்! ஓபிஎஸ் பதில் மனு!

இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். உரிமையியல் வழக்கின் தீர்ப்பு வரும் வரை எடப்பாடி பழனிசாமியின் கட்சி அதிகாரங்களை திரும்பப் பெறவேண்டும் என ஓபிஎஸ் கேட்டுக்கொண்டுள்ளார். இதற்கிடையே ‘கட்சியின் உள் விவகாரங்களில்…

3 வகை வங்கி கணக்குகள் முடக்கம்! ரிசர்வ் வங்கி அதிரடி..!

நாடு முழுவதும் 3 வகையான வங்கிக் கணக்குகள் இன்று முதல் மூடப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. நாட்டில் வங்கிக்கணக்குகள் இல்லாத குடிமக்கள் வெகு குறைவு. அதே நேரத்தில் அந்த கணக்குகளை நுகர்வோர் சரியாக பயன்படுத்துவது இல்லை என்ற புகார்கள் இருக்கின்றன. இந்நிலையில்,…

6 தொகுதிகள்… ஸ்டாலினின் ‘தூத்துக்குடி கட்டளை..!’

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு நிகழ்ச்சிகளுக்காக இரண்டு நாள் பயணமாக ஞாயிற்றுக் கிழமை தூத்துக்குடி வந்தார். அப்படியே மாவட்ட திமுக-வினரையும் சந்தித்து தேர்தலுக்கு தயாராவது குறித்து புள்ளி விவரங்களை கையில் வைத்துக் கொண்டு பேசிச் சென்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. 2026-ல் 200…

‘விஸ்வரூப’ விஜய்..! திகைப்பில் திமுக!

முதல் அரசியல் மாநாடு… அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழா… ஆளுநர் சந்திப்பு… என விஜய்யின் ஒவ்வொரு அரசியல் மூவ்களும் விஸ்வரூபம் எடுப்பதால், ஆளும் தரப்பு அச்சத்தில் காவல்துறை மூலமாக முட்டுக்கட்டை போடுவதாக த.வெ.க.வினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக…

திமுகவை கண்டித்து பாஜக மகளிரணி நீதிப்பேரணி!

அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த கொடுமையைக் கண்டித்து ஜனவரி 3-ல் மதுரையில் இருந்து சென்னை வரை தமிழக பாஜக மகளிரணி நீதிப் பேரணி மேற்கொள்ள இருப்பதாக அண்ணாமலை அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில்,…