ஈரோடு கிழக்கில் திமுக போட்டி! வேட்பாளர் சந்திரகுமார்?
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. போட்டியிடுவதாகவும், வேட்பாளராக சந்திரகுமார் களமிறங்குவதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவால், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 5-ல் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து திருவிழா களைக்கு மாறி இருக்கிறது ஈரோடு. “ஈரோடு கிழக்கில்…
