கிடப்பில் மசோதாக்கள்! ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் ‘கெடு’!
தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி கிடப்பில் வைத்திருந்ததற்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்ததோடு, ஒப்புதல் அளிக்க ‘கெடு’வும் விதித்திருக்கிறது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது. தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு…
