சட்டவிரோத பண பரிமாற்றத்தின் மூலம் சொத்துக்கள்! அமலாக்கத்துறையிடம் சிக்கிய ஆவணங்கள்!
தி.மு.க.வின் சீனியரும், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சருமான கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர்கள் வீட்டில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் சட்டவிரோத பணப் பரிமாற்றத்தின் மூலம் சொத்துக்கள் வாங்கிக் குவித்தது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. அவரது மகன் அருண் நேரு பெரம்பலூர் தொகுதி திமுக எம்பியாக…
