Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

ராஜ்யசபா தேர்தல்! திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். கூடவே ஏற்கெனவே ஒப்பந்தம் செய்யப்பட்டது போல் மநீமவுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக மாநிலங்களவை எம்பிக்கள் எம்.சண்முகம், முகமது அப்துல்லா, பி.வில்சன், பாமக எம்பி அன்புமணி, அதிமுக எம்பி…

தவெகவினர் மீது தாக்குதல்! தமிழகத்தில் பாசிச ஆட்சி! கொந்தளித்த விஜய்!

“காவல் துறை, ஆளுங்கட்சியின் ஏவல் துறையாக மாறி, அப்பாவிகள் மீது மிருகப் பலத்தைக் காட்டி, மக்களிடம் வெறுப்புகளைக் குவித்து வருகிறது. பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்றி வரும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான விளம்பர மாடல் அரசு, பெண்களின் உரிமைகளைப் பறித்து, அவர்களை…

27 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்! தாம்பரம் ஆணையர் அதிரடி!

தாம்பரம் மாநகர காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் பணியாற்றி வந்த 27 ஆய்வாளர்களை பணி இடம் மாற்றம் செய்து தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அபின் தினேஷ் மோடக் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள…

நெல் கொள்முதலில் ரூ.811 கோடி மோசடி! அன்புமணி பகீர்!

தமிழ்நாடு அரிசி உற்பத்தியாளர் கூட்டமைப்பு ரூ.811 கோடி மதிப்புள்ள நெல்லை கொள்முதல் செய்து பணம் தராமல் மோசடி செய்தது குறித்து சிபிஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

ஐகோர்ட் தலைமை நீதிபதி! ஸ்ரீவஸ்தவா பெயர் பரிந்துரை!

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள ஸ்ரீராமை ராஜஸ்தானுக்கு மாற்ற சுப்ரீம் கோர்ட் கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. இதேபோல் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதியாக ஸ்ரீவஸ்தவா பெயரை பரிந்துரை செய்துள்ளது. மேலும், உச்சநீதிமன்றத்திற்கு 3 புதிய நீதிபதிகளை நியமிக்கவும்…

‘கடன்பட்டார் நெஞ்சம் போல!’ பூங்கோதையின் நெகிழ்ச்சி பதிவு!

தமிழக அரசியல் களத்தில் பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்கள் சேவைகளிலும், கட்சி நிகழ்ச்சிகளிலும் களத்தில் நிற்பவர்தான் முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா! முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா தனது வலைதளப் பக்கத்தில், ‘‘கடன் பட்டார் நெஞ்சம் போல…’’ என்ற…

தி.மு.க.- அ.தி.மு.க.! ராஜ்யசபா ரேஸில் யார் யார்?

தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள 6 மாநிலங்களவை எம்.பி. பதவிகளில், திமுக சார்பில் ஒரு இடம் கமல்ஹாசனுக்கு வழங்கப்பட உள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது இதற்கான மறைமுக ஒப்பந்தம் போடப்பட்டது. அதிமுக கூட்டணியில் பாமக இல்லாததால் மீண்டும் அன்புமணிக்கு எம்.பி. பதவி கிடைப்பது…

அதிமுகவின் கொங்கு ‘தளபதி’க்கு கொலை மிரட்டல்!

அ.தி.மு.க.வின் கொங்கு மண்டல தளபதியாக விளங்கிய எஸ்.பி.வேலுமணிக்கு ரூ.1கோடி பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்தம் சம்பவம்தான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதிமுக தலைமை நிலையச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணிக்கு கடிதம் மூலமாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதில், ஜூலை 30…

மீண்டும் திமுக ஆட்சி! டெல்டாவில் கே.என்.நேரு சூசகம்!

‘‘2026 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் தி.மு.க. ஆட்சியைப் பிடிக்கும்’’ என அடித்துக்கூறியிருக்கிறார் சீனியர் அமைச்சர் கே.என்.நேரு! 2026 சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணிகளை ஆற்றி வருகின்றன. திமுகவில் மண்டல பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு தேர்தல்…

முத்தரையர் சிலைக்கு துரை. செல்வமோகன் மரியாதை!

திருச்சியில் உள்ள முத்தரையர் சிலைக்கு முன்னாள் அ.ம.மு.க.வின் மாநில நிர்வாகி துரை.செல்வமோகன் தனது ஆதரவாளர்களுடன் வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1,350-வது சதய விழாவை ஒட்டி இன்று திருச்சியில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அரசு…