வெள்ளைக் காளியை கொல்ல முயன்ற ரவுடி என்கவுன்ட்டர்!
பெரம்பலூர் அருகே போலீஸார் நடத்திய என்கவுன்ட்டரில் கொட்டு ராஜா என்கிற அழகுராஜா என்ற ரவுடி சுட்டுக் கொல்லப்பட்டர். கடந்த 24-ம் தேதி பெரம்பலூரில் போலீஸ் வேனில் அழைத்துச் சென்ற பிரபல ரவுடி வெள்ளைக் காளி மீது நாட்டு வெடிகுண்டு வீசி கொலை…
