ஓ.பி.எஸ். – இ.பி.எஸ்… மோடி ‘பஞ்சாயத்து’ பலிக்குமா..?
அ.தி.மு.க., இடைக்கால பொதுச்செயலர் பழனிசாமி, ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் ஆகிய இருவரும், பிரதமர் மோடியை தனியாக சந்தித்து பேச விருப்பம் தெரிவித்து, அனுமதி கேட்டுள்ளதால், சமரசத்திற்கு இடமில்லை என, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சர்வதேச ‘செஸ் ஒலிம்பியாட்’ போட்டி துவக்க விழாவில் பங்கேற்க,…
