ஓ.பி.எஸ்.ஸுக்கு வலுக்கும் எதிர்ப்பு…
எடப்பாடிக்கு அதிகரிக்கும் ஆதரவு..!
சசிகலாவுக்கு ஆதரவாக சமீபத்தில் ஓ.பி.எஸ். கருத்து தெரிவித்தபோது, அதை சசிகலாவும் வரவேற்ற விஷயம்தான் அ.தி.மு.க.வில் அனலைக் கிளப்பியிருக்கிறது. அதாவது, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஓ-.பி.எஸ்., மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் மறைந்த ஜெயலலிதாவின் சவப்பெட்டியை வைத்து வாக்குகேட்டனர். அதாவது ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகவும்,…
