Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

‘முரசொலி’க்கு பதிலடி
கொடுக்க தயாராகும் பா.ஜ.க.?

குடியரசு தினத்தன்று தனது பேச்சில் அனல் கக்கிய ஆர்.என்.ரவிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் முரசொலியில் கட்டுரை வெளிவந்தது. முரசொலிக்கு பதிலடி கொடுக்க பா.ஜ.க. மேலிடம் தயாராகி வருவதாக தற்போது தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரை இரு மொழிக் கொள்கைதான் ; இதிலே…

எடியூரப்பா பேத்தி
தூக்கிட்டு தற்கொலை?

கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் பேத்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரம்தான் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. எடியூரப்பாவின் மூத்த மகள் பத்மாவதியின் மகள்தான் சவுந்தர்யா. பெங்களூரு எம்.எஸ்.ராமையா மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்தார். 2 ஆண்டுகளுக்கு முன்னர்…

சென்னையில் 200 வார்டுகளுக்கு
வேட்புமனு தாக்கல் செய்யும் இடங்கள்!

சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளுக்கு தேர்தல் நடத்துவதற்காக 37 பேரை உதவி தேர்தல் அலுவலர்களாக மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப்சிங் பேடி அறிவித்துள்ளார். அதன்படி எந்தெந்த வார்டுகளுக்கு எந்தெந்த அதிகாரியிடம் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் என்ற விவரம் வெளியிடப்பட்டுள்ளது. 1,…

ஊரடங்கு ரத்து…
பிப்ரவரியில் ‘வலிமை’ ரிலீஸ்..?

இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளதால், பெரிய பட்ஜெட் படங்கள் ரிலீசாகுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதுவும் வலிமை ரிலீசாகுமா என்று அஜித் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். 2022 ம் ஆண்டு பொங்கலை குறிவைத்து பல பெரிய பட்ஜெட்…

முதல்வரின் முதல் நடவடிக்கை…
அதிரும் அண்ணா அறிவாலயம்!

‘அ.தி.மு.க.வினர் மட்டுமல்ல, தி.மு.க.வினர் தவறு செய்தாலும், அண்ணா சாட்சியாக… கலைஞர் சாட்சியாக இந்த ஸ்டாலின் பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுப்பேன்… இது சத்தியம்’ என்று சட்டசபையில் பேசினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். கடந்த தி.மு.க. ஆட்சிக்காலங்களில், தி.மு.க. நிர்வாகிகள் அடாவடியாக செயல்பட்டு வந்ததால்,…

நகர்ப்புற தேர்தல்…
அ.தி.மு.க. – பா.ஜ.க.
கூட்டணி பேச்சுவார்த்தை!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன், தி.மு.க. கூட்டணிக் கட்சிகளுடன் அறிவாலயத்தில் ஆலோசனையில் ஈடுபட்டனர். அதே போல் அ.தி.மு.க. & பா.ஜ.க. இடையே இன்று மாலை கூட்டணிப் பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது. அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இன்று காலை கட்சியின் ஒருங்கிணைப்பாளர்…

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்…அமைச்சர்களுக்கு கட்டுப்பாடு..!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான நடத்தை விதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அவற்றை முழுமையாக நடைமுறைப்படுத்த, மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தர விட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் விபரம்: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்புக்கு பின், நடத்தை விதிகள், அந்தந்த மாவட்டம் மற்றும் மாநிலம் முழுமைக்கும்…