மகனுக்கு சிகிச்சை… தாய்க்கு செக்ஸ் டார்ச்சர்… கைதான டாக்டர்!
தனது மகனின் சிகிச்சைக்கு வந்த இளம்பெண்ணுக்கு, மருத்துவர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம்தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தைச் சேர்ந்த மருத்துவர் பத்மநாபன். இவரது மகன் ராபின்சன்(43). சித்த மருத்துவம் படித்துவிட்டு தற்போது மருத்துவமனையை நடத்தி வருகிறார். இவருடைய…
