நண்பன் மனைவியுடன் உல்லாசம்… கள்ளக்காதலியே எமனாக மாறிய கதை!
நண்பனின் மனைவியுடன் உல்லாசமாக இருந்தவருக்கு, கள்ளக்காதலியே எமனாக வந்த சம்பவம்தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே உள்ள கண்டியூர் பகுதியில் வசித்து வருபவர் சத்தியசீலன் என்கிற அருண் (31). பட்டதாரியான இவர் சவுண்ட் சர்வீஸ் நடத்தி வருகிறார்.…
