ஈரோடு கிழக்கில் இ.பி.எஸ். வெல்வது உறுதி?
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவு இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு திருப்பு முனையாக அமையும் என செங்கோட்டையின் கூறியிருக்கிறார். ஈரோடு கிழக்கைப் பொறுத்தளவில், ஆரம்பத்தில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை என்ற நிலை தி.மு.க.விற்கு இருந்தது. தற்போது,…
