மகளிரணியில் புகைச்சலை ஏற்படுத்திய செந்தில்பாலாஜி?
மின்சாரம், மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியால் சீனியர் அமைச்சர்கள்தான், கொந்தளித்துப் போயிருக்கிறார்கள் என்றால், தி.மு.க. மகளிரணிக்குள்ளும் செந்தில் பாலாஜி புகைச்சலை ஏற்படுத்தும் வேலையில் இறங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. தி.மு.க-வில், மகளிரணி மற்றும் மகளிர் தொண்டரணி அமைப்பாளர், துணை அமைப்பாளர்…
