மாப்பிள்ளைக்கு மாமா கொடுத்த அட்வைஸின் பின்னணி?
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், டி.ஆர்.பாலுவை மாமா… மாமா… என்றுதான் அழைப்பார். அப்படி உறவுமுறைச் சொல்லி அழைக்கப்படும் மாமா, மாப்பிள்ளைக்கு அட்வைஸ் பண்ணியதற்கான காரணம் தற்போது வெளியாகியிருக்கிறது. அரசியலில் இருப்பவர்கள் உதிர்க்கும் ஒவ்வொரு வார்த்தையும் மிகவும் யோசித்துதான் உதிர்க்கவேண்டும். அப்படியிருக்கும்போது, தமிழகத்தினுடைய முதல்வர்…
