தென்காசி திமுகவில் உச்சகட்ட கோஷ்டி பூசல்! உ.பி.க்கள் குமுறல்!
தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க.வில் உச்சக் கட்ட கோஷ்டிபூசல் நிலவுவதால், உண்மையான உடன் பிறப்புக்கள் உள்ளக்குமுறலில் உள்ளனர். தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவியாக இருப்பவர் தமிழ்ச் செல்வி. இவர் மணிப்பூர் மாநிலத்தில் நடந்த பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராக தென்காசியில் நடந்த…
