குஷி மூடில் இ.பி.எஸ் ! !
மதுரை மாநாட்டு வெற்றி, கோர்ட்டில் கிடைத்த வெற்றியால் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குஷிமூடில் இருக்கிறார். இதே உற்சாகத்துடன் தேர்தல் களத்திலும் நிர்வாகிகளை இறக்கி விட்டுள்ளார். அ.தி.மு.க.வுக்கு சாதகமான தொகுதிகளை ஆய்வு செய்து பட்டியல் தயாரிக்க ஒரு டீமையே இறக்கி உள்ளார்.…
