கொடநாடு வழக்கில் எடப்பாடிக்கு எதிராக தனபால் சாட்சியம்?
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சமீபநாட்களாக தனபால் எடப்பாடி எதிராக பேசிவரும் நிலையில், அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறது. இதனால், அவர் அளிக்கும் வாக்குமூலங்கள் மற்றும் ஆவணங்கள் எடப்பாடி எதிராக வழக்கு திரும்பும் என ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் எதிர்பார்க்கின்றனர். நீலகிரி மாவட்டம் கொடநாட்டில்…
