நடிகர் தனுஷ் மகனுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம்!
தமிழகத்தில் சமீப நாட்களாக ‘பைக் ரேஸ்’ சர்ச்சைகள் எழுந்த நிலையில், போக்குவரத்து விதிமுறைகளை மீறியும் ஹெல்மெட் அணியாமலும் பைக் ஓட்டியதால் நடிகர் தனுஷின் மகனுக்கு போக்குவரத்து போலீஸார் அபராதம் விதித்துள்ளனர். நடிகர் தனுஷ் சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது புதிய…
