Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

ஆம் ஆத்மி கட்சியை ‘முடித்த’ பா.ஜ.க.!

ஊழல் எதிர்ப்பு என்ற ஒற்றைப் புள்ளியை மட்டும் முன்னிறுத்தி, எந்தவிதமான தனி அரசியல் கோட்பாடும் இல்லாமல் தொடங்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சி (AAP), இன்று தன் வரலாற்றிலேயே மிக மோசமான சரிவைச் சந்தித்துள்ளது. கடந்த ஒரு வாரமாக டெல்லி அரசியல் களத்தில்…

மே 4ம் தேதி (ரிசல்ட்) ஆஸ்திரேலியா செல்லும் விஜய்!

சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்​கான முடிவு​கள் வெளி​யாகும் மே 4-ம் தேதி அன்​று, தவெக தலை​வர் விஜய் ஆஸ்​திரேலியா செல்​ல​வுள்​ள​தாகத் தகவல் வெளி​யாகி​ உள்ளது. தமிழ்​நாட்​டில் 234 சட்​டப்​பேர​வைத் தொகு​தி​களுக்​கான வாக்​குப்​ப​திவு கடந்த 23-ம் தேதி நடை​பெற்​றது. இதையொட்​டி, கடந்த ஒரு மாத​கால​மாக அரசி​யல்…

‘அவரே தொடர்கிறார்’! மருது அழகுராஜ் ஆருடம்..!

திமுக கொள்கை பரப்பு துணைத் தலைவர் மருது அழகுராஜ் அவர்களுடைய பேச்சுக்களும், எழுத்துக்களும் அனைவரையும் கவர்ந்திழுக்கும் வண்ணம் அமைந்திருக்கும். அவரது கருத்துக்கள் ஆழமாக சிந்திக்க வைக்கக்கூடியதாக அமைந்திருக்கும். இந்த நிலையில்தான் ‘அவரே தொடர்கிறார்…’ என்ற தலைப்பில் மருது அழகுராஜ் தனது வலைதளப்பக்கத்தில்…

அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சிசிடிவி! அதிமுக அவசர மனு!

அனைத்து வாக்குச் சாவடிகளிலும் தேவையான சிசிடிவிகள் பொருத்தப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். சிசிடிவி கேமராக்களை குறைக்கக் கூடாது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கிடம் அதிமுக சார்பில் எம்பி இன்பதுரை அவசர மனு அளித்துள்ளார். தமிழகத்தில் நாளை சட்டசபை தேர்தல்…

ரூ.1,262 கோடி மதிப்பில் பணம் – பரிசு பொருட்கள் பறிமுதல்! தேர்தல் ஆணையம் தகவல்!

தமிழகத்தில் நேற்று (ஏப்.21) மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்த நிலையில், இதுவரை ரூ.1,262 கோடி மதிப்பில் பணம், பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். இதில் ரொக்கப் பணம் மட்டும் ரூ.543 கோடி…

அமெரிக்கா- ஈரான் இடையிலான போர் நிறுத்தம் தொடரும்!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான இடைக்கால போர் நிறுத்தம் நீட்டிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனல்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார். கடந்த பிப்.28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தின. இதைத் தொடர்ந்து இஸ்ரேல் மற்றும் வளைகுடாவில் உள்ள…

மயிலை திமுக வேட்பாளர் உதவியாளர் வீட்டில் ரூ.2 கோடிக்கு மேல் பறிமுதல்!

தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், மயிலாப்பூர் திமுக வேட்பாளரின் உதவியாளர் வீட்டிலிருந்து கணக்கில் வராத ரூ. 2 கோடிக்கு மேற்பட்ட ரொக்கப் பணத்தைத் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர். மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் தா.வேலுவின்…

செல்வப் பெருந்தகை மீது வருமான வரித்துறை கமிஷனரிடம் புகார்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பரப்புரை செய்தநிலையில் அங்கு செல்ல முடியாத வகையில் தன்னை வருமான வரித்துறையினர் சட்டவிரோதமாக அடைத்துவிட்டதாகக் கூறியிருந்தார். வருமான வரித்துறை சோதனை எனத் தவறான தகவலைக் கூறியதாக காங்கிரஸ் கமிட்டி மாநிலத் தலைவர்…

ரூ.8 ஆயிரம் கூப்பன் விநியோகம்! திமுகவினர் மீது வழக்குப் பதிவு!

தேர்​தல் நடத்தை விதி​களை மீறிவாக்​காளர்​களுக்கு ரூ. 8 ஆயிரத்​துக்​கான கூப்​பன்​களை விநி​யோகித்த திமுக​வினர் மீது வழக்​குப்​ப​திவு செய்​யப்​பட்டு விசா​ரணை நடத்​தப்​பட்டு வரு​வ​தாக, தேர்​தல் ஆணை​யம் தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டதையடுத்​து, வழக்கை முடித்து வைத்து உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. தமிழகத்​தில் கோவை தெற்​கு, பாலக்​கோடு,…

விஜய்யை வீழ்த்த உதயநிதி வியூகம்..!

பெரம்பூர் தொகுதியில் த.வெ.க. தலைவர் விஜய்யை வீழ்த்துவதற்கு தி.மு.க. இளைஞரணியின் மூலம் உதயநிதி வியூகம் வகுத்து, செயல்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இது பற்றி தி.மு.க. இளைஞரணியைச் சேர்ந்த சில நிர்வாகிகளிடம் பேசினோம். ‘‘சார், வேளச்சேரி தொகுதியில் விஜய் போட்டியிட்டிருந்தால், தி.மு.க.…