Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

திமுகவுக்கும் பாஜகவுக்கும் ரகசிய டீலிங்! விஜய் பகீர் குற்றச்சாட்டு!

“இந்தத் தேர்தலில் திமுக தோல்வியை சந்திப்பது நிச்சயம். திமுகவுக்கும் பாஜகவுக்கு இடையே மறைமுக டீலிங் இருக்கிறது. தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்சியை காப்பாற்ற பாஜக காலில் திமுக விழும்” என தவெக தலைவர் விஜய் பேசினார். சென்னை, நந்தனம் மைதானத்தில் நடந்த…

விஜய் – சங்கீதா விவாகரத்து! மனம் திறந்த எஸ்.ஏ.சந்திரசேகர்!

விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு ஜூன் 15க்கு ஒத்திவைத்த நிலையில், எஸ் ஏ சந்திரசேகர் முதல் முறையாக விவாகரத்து விவரத்தை வெளிப்படுத்தினார். தவெக தலைவர் விஜய்-சங்கீதா தம்பதி விவாகரத்து வழக்கில் இருவரும் ஆஜராகாத நிலையில், அடுத்தகட்ட விசாரணையை ஜூன் 15-ஆம் தேதிக்கு…

அதிமுக ஆட்சி அமைந்தால் வளமான தமிழகம் உருவாகும்! ஜிகே.வாசன் உறுதி!

“மீண்டும் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமைய வேண்டும். அதன் மூலம் வலிமையான பாரதத்தில் வளமான தமிழகம் உருவாகும்” என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “2026…

‘பண மழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்கு தயாராகுங்கள்!’ விஜய் உருக்கம்!

‘‘அடைமழையாக இந்த அரசியல் சூதாடிகளின் ஊழல் & லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி அன்று விசில் புரட்சிக்கு தயாராகுங்கள்’’ என விஜய் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நாளை மறுநாள் (ஏப்ரல் 23 )…

‘கீழடியும்! காலடியும்!’ மருது அழகுராஜின் ‘வித்தியாச’ விமர்சனம்!

திமுக கொள்கை பரப்பு துணைத் தலைவர் மருது அழகுராஜ், ‘‘கீழடியும் காலடியும்’’ எனும் தலைப்பில் எழுதியிருப்பதுதான் தமிழக மக்களை சிந்திக்க வைத்திருக்கிறது. ‘கீழடியும்… காலடியும்…’ எனும் தலைப்பில் மருது அழகுராஜ் தனது வலைதலப்பக்கத்தில்… ‘‘அன்று இடைத்தேர்தல்ஒன்றுக்காக“நான் கண்ணன் குலத்தின் பிறந்தவன்” என்றுகடிதாசி…

தொகுதி மறுசீரமைப்பு… தமிழகத்திற்கு சாதகமா? பாதகமா?

இந்திய அரசியலமைப்பு மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்வதை அனுமதிக்கிறது. ஒவ்வொரு 10 ஆண்டுக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்திய பிறகு மக்களவை தொகுதியை மறுவரை செய்ய வேண்டும். இந்திய அரசியலமைப்பு மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்வதை…

திமுக, அதிமுகவுக்கு சவால் விடுக்கும் தவெக தேர்தல் அறிக்கை!

த.வெ.க.வின் தேர்தல் அறிக்கை தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகளுக்கு சவால் விடுக்கும் வகையில் அமைந்திருக்கிறது. தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 6 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தவெகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்தல் அறிக்கையை வெளியிட்டு விஜய் பேசுகையில்,…

‘மீண்டும் ஆரிய திராவிட யுத்தம்!’ மருது அழகுராஜ் ஆவேசம்!

‘‘ விழிப்போம் நெருப்பாய்….தடுப்போம் பொறுப்பாய்..!’’ எனும் தலைப்பில் தி.மு.க. கொள்கை பரப்பு துணைத் தலைவர் மருது அழகுராஜ் தனது வலைதளப்பக்கத்தில், ‘‘மத்தியில் ஆளுகிற பாஜக அரசு உலகம் போற்றும் இந்திய ஜனநாயகத்தின் ஆணி வேரையே அறுத் தெறியவும் தங்களின் மதவெறி அரசியலை…

உதயநிதி சொத்து விபர வழக்கு! ஐ.டி.க்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ள சொத்து விவரங்கள் குறித்து விசாரணை நடத்தக் கோரிய வழக்கில், வருமான வரித்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்துள்ள வேட்பு…

கொங்கு மண்டலத்தில் விஜய்..! மாற்றத்தை ஏற்படுத்துவாரா..?

த.வெ.க. தலைவர் விஜய்யை பார்க்க திரண்டவர்கள், கடும் வெயில் காரணமாக 10 பேர் வரை மயக்கமடைந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் இன்று (ஏப்ரல் 14) திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி மற்றும்…