2021 டூ 2026! ஈரோடு திமுகவில் தொடரும் ‘தேர்தல்’ உள்குத்து!
கடந்த 2021ல் சட்டமன்றத் தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட திமுகவின் சீனியர் சுப்புலட்சுமி ஜெகதீசன் உள்ளடி வேலைகளால் தோற்கடிக்கப்பட்டார்! அதேபோல் 2026 சட்டமன்றத் தேர்தலில் பெருந்துறை தொகுதியில் உள்ளடி வேலைகள் நடந்திருப்பதாக உளவுத்துறை கொடுத்த தகவல்கள்தான் அறிவாலயத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. இது…
