நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளர் எல்.முருகன் அறிவித்துள்ள தேர்தல் வாக்குறுதிகள்..!
நீலகிரி தொகுதிக்கான தேர்தல் வாக்குறுதியை பாஜக வேட்பாளர் எல்.முருகன் அறிவித்துள்ளார். தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில், நீலகிரியிலும் பிரச்சாரம் உச்சக்கட்டத்தில் நடந்து கொண்டிருக்கிறது.. ஒருபக்கம் திமுகவின் ஆ.ராசா, மறுபக்கம் பாஜகவின் எல்.முருகன், இதற்கு நடுவில் அதிமுகவில், முன்னாள் சபாநாயகர் தனபால்…
