Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

அசோக் தலைமறைவு! அமலாக்கத் துறையின் அடுத்த ‘செக்’!

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை ஜனவரி 12ம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. 19வது முறையாக நீதிமன்ற காவல்…

2 வது வரிசையில் ஓபிஎஸ்! எடப்பாடியை ‘குஷி’படுத்திய முதல்வர்!

சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரத்தை தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுப்பி வந்தார். இந்த நிலையில்தான் ஓ.பி.எஸ்.ஸுக்கு சட்டமன்றத்தில் இரண்டாவது வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டருக்கிறது. அதிமுகவில் ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம்…

கல்வியும் சுகாதாரமும் பற்றி எக்ஸ் தள பக்கத்தில் உதயநிதி பதிவு !

கல்வியும் சுகாதாரமும் நம் திராவிட மாடல் அரசின் இரு கண்கள் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்; கல்வியும் சுகாதாரமும் நம் திராவிட மாடல் அரசின் இரு கண்கள். கலைஞர் அவர்கள் எல்லோரும்…

ம.பி.யிலிருந்து எம்.பி.யாகும் எல்.முருகன்! நீலகிரி யாருக்கு..?

நாடாளுமன்ற தேர்தலில் நீலகிரி தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட மத்திய இணை அமைச்சர் முருகன், தற்போது மத்திய பிரதேசமாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்பியாக தேர்வு செய்யப்படவுள்ளார். தமிழகத்தில் அதிமுக- திமுகவிற்கு மாற்றாக பாஜகவை உருவாக்க தேசிய பாஜக தலைமை தீவிரமாக முயன்று…

ஆபரேஷன் சக்ஸஸ்; பேஷன்ட் ‘டெட்’! மதுரை கலைஞர் நூலக அவலம்!

மதுரையில் பலநூறு கோடியில் கட்டப்பட்ட புதிய நூலக கட்டிடம் திறக்கப்பட்டு 6 மாதத்தில் விரிசல் விழுந்துவிட்டதாக அ.தி.மு.க. மருத்துவரணியைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் சரவணன் பகீரங்க குற்றச்சாட்டை வைத்திருக்கிறார். அ.தி.மு.க. மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் பா.சரவணன் மதுரையில் செய்தியாளர்கள்…

வெற்றி துரைசாமியின் மறைவிற்கு அஞ்சலி செலுத்திய அஜித்!

பெருநகர சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி (வயது 45). இவர் தனது உதவியாளர் கோபிநாத்துடன் (35) இமாசலபிரதேசத்துக்கு சுற்றுலா சென்றார். அங்கு கடந்த 4-ந் தேதி மலைப்பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த கார் 500 அடி பள்ளத்தில்…

கட்சியில் இருந்து தலைவர்கள் விலகல்…! காங்கிரஸ்க்கு கடும் பின்னடைவை…!

பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகள் இணைந்து அமைத்துள்ள ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் தேர்தல்…

எடப்பாடியின் கோரிக்கையை ஏற்ற முதல்வர்! வியப்பில் எம்.எல்.ஏ.க்கள்!

எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியிருப்பது, அனைவரையும் வியக்க வைத்திருக்கிறது. தமிழக சட்டசபை கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான இன்று நேரமில்லா நேரத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, “சட்டமன்ற எதிர்க்கட்சி…

23 வயதில் நீதிபதி! ஸ்ரீபதிக்கு முதல்வர் பாராட்டு..!

“திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையை அடுத்த புலியூர் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீபதி 23 வயதில் உரிமையியல் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். பெரிய வசதிகள் இல்லாத மலைக் கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியினப் பெண் ஒருவர் இளம் வயதில் இந்நிலையை எட்டியிருப்பதைக் கண்டு மகிழ்ச்சி…

ஊராட்சிகள் இணைப்பு! தலைவர்களின் பதவி! கேன்.நேரு புதிய தகவல்!

ஊராட்சி பேரூராட்சி நகராட்சிகள் இணைப்பு தொடர்பாக மக்களின் கருத்துகளை கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த அமைச்சர் கே.என். நேரு தற்போது உள்ள தலைவர்களின் பதவிக்காலம் முடியும் வரை இணைக்கபடமாட்டாது என்று தெரிவித்தார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் போது, ஊராட்சிகளை பேரூராட்சிகளுடன்…