Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

குமரி மாவட்டம் தக்கலையில் அமித்ஷா தேர்தல் பிரச்சாரம் !!

தமிழகத்தில் உள்ள மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் வருகிற 19-ந்தேதி ஒரே கட்டமாக நடக்கிறது. பிரசாரத்திற்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் கட்சி தலைவர்கள் இறுதி கட்ட பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் உள்ள தொகுதிகளில் போட்டியிடும் பாரதிய ஜனதா…

தனுஷ் என் மகன்! வழக்கு தொடர்ந்த கதிரேசன் மரணம்!

நடிகர் தனுஷ் தன்னுடைய மகன் என்று உரிமை கொண்டாடி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த கதிரேசன் என்பவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் மகனான தனுஷின் இயற்பெயர் வெங்கடேஷ் பிரபு. இதனிடையே…

விஜய் பாராளுமன்ற தேர்தலில் யாருக்கு ஆதரவு..!? அரசியல் கட்சிகள் மத்தியில் எதிர்பார்ப்பு !!

தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் விஜய் தனது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார். கட்சி தொடங்கியதை அறிக்கை வாயிலாக வெளியிட்ட விஜய் கொள்கைகளாக தமிழ் நாட்டு மக்களுக்கும் தமிழ் சமுதாயத்திற்கும் என்னால் முடிந்த வரையில் இன்னும் முழுமையாக உதவ வேண்டும் என்பதே…

டி.டி.வி. வசம் அதிமுக! தேனியில் அண்ணாமலை சூசகம்!

“ஸ்டாலின், இபிஎஸ் இருவருக்கும் டிடிவி.தினகரனை பிடிக்காது. காரணம், அவர் வெற்றிபெற்றுவிட்டால் தமிழகத்தின் அரசியல் மாறும் என்பது இருவருக்கும் தெரியும். ஜூன் 4ம் தேதி டிடிவி.தினகரன் வெற்றிபெற்ற பிறகு உண்மையான மக்களை சார்ந்த அரசியல் நடக்கும்.” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை…

3 கேள்விகளை பிரதமர் மோடியிடம் கேட்டு ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம் !!

தமிழ்நாடு செல்லும் பிரதமர் மோடிக்கான இன்றைய கேள்விகள் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ்-தளத்தில் விமர்சனம் செய்துள்ளார். இன்றைய கேள்விகள் என்று 3 கேள்விகளை மோடியிடம் கேட்டு ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம் செய்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,…

தேர்தல் விளம்பர அனுமதியில் பாரபட்சம்! கோர்ட்டுக்கு போன திமுக!

திமுகவின் தேர்தல் விளம்பரங்களுக்கு முன் அனுமதி அளிப்பதில் தேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்படுவதாக கூறி தேர்தல் ஆணையத்துக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக வழக்குத் தொடர்ந்துள்ளது. தேர்தல் விளம்பரம் செய்ய அனுமதி கோரிய திமுகவின் விண்ணப்பத்தை தேர்தல் ஆணையம் நிராகரித்த…

மக்களுக்காக தெருவில் இறங்கி போராடுவேன்: தமிழிசை சவுந்திரராஜன்..!

தென் சென்னை நாடாளுமன்ற தொகுதி பாஜ வேட்பாளர் தமிழிசை சவுந்திரராஜன் தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மின்னல் வேகத்தில் தாமரை சின்னத்துக்கு வாக்கு சேகரித்து வருகிறார். இன்று காலை மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ரோட்டரி நகர் 13வது தெரு, அம்பேத்கர் பாலம்,…

தமிழ்நாட்டு மக்களை என்றும் அன்போடி நேசிக்கிறேன்… ராகுல்காந்தி பேச்சு !

நெல்லையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது: தமிழ்நாட்டு மக்களை என்றும் அன்போடி நேசிக்கிறேன். தமிழ்நாட்டின் கலாசாரம், வரலாறு, மொழி ஆகியவை என்னை ஈர்த்துள்ளது. எப்போதெல்லாம் இந்தியாவை புரிந்துகொள்ள ஆசைப்படுகிறேனோ, அப்போதெல்லாம் நான் தமிழ்நாட்டை பார்ப்பேன். தமிழ்நாடு…

அமித்ஷா பதில் போஸ்டரில் சந்தான பாரதி படம்..?! இது யார் பார்த்த வேலை!!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா படத்திற்கு பதில் இயக்குனர் சந்தான பாரதி படத்தை போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளார்கள். பாஜகவிற்கு வாக்கு கேட்டு இந்த போஸ்டர் வீட்டின் சுவர் ஒன்றில் ஒட்டப்பட்டுள்ள நிலையில், இது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனிடையே…

ஈரோட்டில் அதிமுக வேட்பாளர் சேலைகள் பதுக்கிய வழக்கு : குடோன் உரிமையாளர் மனு  தள்ளுபடி!!

ஈரோட்டில் அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் புடவைகளை பதுக்கி வைத்த குடோனுக்கு வைத்த சீலை அகற்றக் கோரும் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சித்தோடு அருகே காலிங்கராயன்பாளையம் அண்ணா நகரில் தனியார் குடோனில் பறக்கும் படை கடந்த 21-ம் தேதி சோதனை நடத்தினர்.…