மதுரை அதிமுகவின் கோட்டை! சூளுரைத்த செல்லூர் ராஜு!
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு என தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இத்னால், அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரங்களில் ஆர்வக் காட்டி…
