நில மோசடி புகாரில் மதுரை ‘மாஜி’!
கரூரில் ரூ.100 கோடி ரூபாய் மதிப்புள்ள நில முறைகேடாக பத்திரப்பதிவு செய்ததாக கூறப்படும் விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு உதவியதாக சென்னையைச் சேர்ந்த காவல்துறை அதிகாரியையும் போலீசார் கைது செய்துள்ளனர். முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்…
