சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதியாக கிருஷ்ணகுமார் நியமிக்கப்பட்டு உள்ளார்.

தற்போது, சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக உள்ள ஆர்.மகாதேவன், உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து அந்த பதவிக்கு டி.கிருஷ்ணகுமார் நியமிக்கப்பட்டு உள்ளார். விரைவில் அவர் பதவியேற்றுக் கொள்வார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal