திமுகவுக்காக அம்பேத்கரை கைவிட்டாரா திருமா..?
‘‘அம்பேத்கர் புத்தகம் வெளியிடப்படுவதற்கு வாழ்த்துக்கள். விழாவில் பங்கேற்க முடியாத நிலையில் வருந்துகிறேன்’’ என திருமாவளவன் கூறிய நிலையில், தி.மு.க. கூட்டணிக்காக அம்பேத்கரை கைவிட்டாரா திருமா என்ற கேள்விகள் எழ ஆரம்பித்திருக்கிறது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில், அம்பேத்கர் நினைவு நாளையொட்டி, அவரது சிலைக்கு…
