மது ஒழிப்பு மாநாடு! டி.ஆர்.பாலுவை அனுப்பாதது ஏன்? எல்.முருகன் கேள்வி!
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்கள் சந்திப்பில், ‘‘ நடிகர் விஜய், புதிதாக கட்சித் துவங்கி அரசியல் செய்ய நினைக்கிறார். அதனால், அவர் ஹிந்துக்கள் பண்டிகையான விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்வார் என எதிர்பார்த்தோம்; சொல்லவில்லை. அதேநேரம் மற்ற மதத்தினர் பண்டிகைகளுக்கு…
