Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

வைத்திலிங்கத்தை வளைத்த அமலாக்கத்துறை!

அதிமுக முன்னாள் அமைச்சரும், ஓ.பி.எஸ்.ஸின் தீவிர ஆதரவாளருமான வைத்திலிங்கம் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுகவில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் மூத்த அமைச்சராக இருந்தவர் வைத்தியலிங்கம்.. இவர் தற்போது முன்னாள்…

வாடகை பேருந்துகள்! வலுக்கும் எதிர்ப்புகள்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவிதினகரன் வலியுறுத்தியுள்ளனர். தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்ல விரும்பும் மக்களின் வசதிக்காக தனியார் பேருந்துகளை…

நீதித்துறைக்கே சவால் விடும் நித்தி! நீதிபதி கண்டனம்..!

நீதித்துறைக்கே நித்தியானந்தா சவால் விடுவதாக நீதிபதி கோபம் அடைந்திருப்பதுதான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நித்தியானந்தாவின் பெண் சீடர் சுரேகா, நில மோசடி வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் கோரி வழக்கு தொடர்ந்தார். அப்போது அந்த வழக்கை விசாரித்த நீதிபதி பரத…

கூட்டணி ஆட்சி… மனம் திறந்த எடப்பாடி..!

‘‘சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் உள்ளன. அதற்குள் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்’’ என, அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., தெரிவித்தார். 2026 தேர்தலில் கூட்டணி ஆட்சி கோரிக்கையை அ.தி.மு.க., ஏற்குமா என்ற கேள்விக்கு பதிலளித்தபோது இவ்வாறு தெரிவித்தார். சேலத்தில் அ.தி.மு.க., செயல்வீரர்கள்…

சட்டவிரோத பண பரிமாற்றம்! ‘இடி’க்கு உச்சநீதிமன்றம் செக்!

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக அடக்குமுறை மற்றும் அடிப்படை உரிமைகளை அமலாக்கத்துறை மீறுவதை அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி அனில் துதேஜாவுக்கு அவசரகதியில் சம்மன் அனுப்பப்பட்டு கைதுசெய்யப்பட்டதற்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்…

எடப்பாடிக்கு எதிராக தட தடக்கும் தளவாய் சுந்தரம்!

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக குமரியில் ஆட்டத்தை தொடங்கியிருக்கிறார் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட தளவாய் சுந்தரம்..! கன்னியாகுமரி மாவட்ட அதிமுகவின் முக்கிய முகமாக இருப்பவர் முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மிகவும் நெருக்கமானவர். 2016 சட்டசபை தேர்தலில்…

2026… எடப்பாடிக்கு எழுச்சியா? வீழ்ச்சியா?

2026ல் எடப்பாடி பழனிசாமி எழுச்சி பெற என்ன செய்ய வேண்டும்? இல்லாவிட்டால் வீழ்ச்சிதான் என்கிறார் பிரபல தேர்தல் வியூக நிபுணர் ஒருவர்..! அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 53வது ஆண்டு விழா அதிமுகவினரால் அண்மையில் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு, அக்கட்சியின் பொதுச்…

தீபாவளி… அரசு கட்டணத்தில் தனியார் பஸ்கள்!

தீபாவளியை முன்னிட்டு அரசே தனியார் பேருந்துகளை எடுத்து இயக்குவது குறித்து அமைச்சர் சிவசங்கர் கூறும்போது, “தீபாவளியை முன்னிட்டு அரசுப் பேருந்துகளில் 5.80 லட்சம் பேர் பயணிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இதற்காக போதுமான அளவுக்கு பேருந்துகள் இயக்கப்படும். இது தவிர, தனியார் பேருந்துகளை…

த.வெ.க. மாநாடு! திடீர் யாகம்! கோட்டை முகப்பு!

நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல்மாநில மாநாடு, விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் அக்.27-ம் தேதி நடைபெற உள்ளது. 85 ஏக்கர் பரப்பளவு உள்ள இடத்தில், மாநாட்டுக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மாநாட்டு மேடை 60…

நடிகை கௌதமிக்கு பொறுப்பு! எடப்பாடியார் அறிவிப்பு!

தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகையாக அறியப்பட்ட கௌதமி பா.ஜ.கவில் இணைந்து பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தார். இதனிடையே, சமீபத்தில் நடிகை கௌதமி சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் 25 கோடி மதிப்பிலான தனது சொத்துகளை பா.ஜ.க பிரமுகர் அழகப்பன் என்பவர்…