‘வாயில் வடை சுடும் விஜய்!’ செல்லூர் ராஜு கிண்டல்!
‘ஒவ்வொரு வீட்டிலும் த.வெ.க.வுக்கு வாக்கு இருக்கிறதா?’ என கேள்வி எழுப்பிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, ‘நடிகர் விஜய் வாயிலேயே வடை சுட்டுக்கொண்டிருக்கிறார்’ என கிண்டலடித்திருக்கிறார். மாமல்லபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகம் (தவெக) செயல்வீரர்கள் கூட்டத்தில், கட்சித் தலைவர் நடிகர்…
