முதல்வர் விஜய்யை சுற்றி 4 ‘பவர்’ சென்டர்கள்! ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்?
மிழகத்தைப் பொறுத்தளவில் ஆளும் கட்சித் தலைமைக்கு நெருக்கமாக ‘பவர்’ சென்டர்களாக சிலர் வலம் வருவார்கள். இவர்களைப் பிடித்தால் ‘உச்ச’ பதவியை பெற முடியும். அவரைப் பிடித்தால் ‘அந்த’ இடத்திற்கு டிரான்ஸ்பர் ஆக முடியும் என்பதுதான் வரலாறு! தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்றபோது,…
