பாலியல் வழக்கில் கைது! அதிமுக நிர்வாகி நீக்கம்!
சென்னை அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், சிறப்பு புலனாய்வு குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ள 103வது வட்டச் செயலாளர் சுதாகர், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாக அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., அறிவித்துள்ளார். சென்னை அண்ணாநகரில் சிறுமி பாலியல்…
