Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

‘ஒரே ஒரு வழக்கு! அரசியலை விட்டே விலகியிருப்பார் விஜய்!’ ஆர்.எஸ்.பாரதி விமர்சனம்!

“நாங்கள் ஆட்சியில் இருந்தபோது ஒரேயொரு வழக்கு போட்டிருந்தால், விஜய் அரசியலை விட்டே ஓடிப்போயிருப்பார். தவறான பிரச்சாரங்களை பிஞ்சு உள்ளங்களில் ஏற்படுத்தி, அதன் மூலம் ஆட்சிக்கு வந்த விஜய் இன்று ஆட்டம் போடுகிறார்,” என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளார். இது…

திமுக ஆட்சியில் விடப்பட்ட முக்கிய டெண்டர் ரத்து! தவெக அரசு அதிரடி!

ஏற்கனவே, இந்து சமய அறநிலை​யத்​துறை​யின் கீழ் அறிவிக்​கப்​பட்​டு, பல்​வேறு காரணங்​களால் தொடங்​கப்​ப​டா​மல் இருந்த ரூ.245.85 கோடி மதிப்​பிலான 46 கட்​டு​மானப் பணி​களுக்​கான டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், போக்குவரத்த் துறையில் விடப்பட்டுள்ள டெண்டரும் ரத்து செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. கடந்த தி.மு.க.…

விஜய் பிறந்தநாள்… திரிஷாவின் ‘00.00’ பதிவு! அர்த்தம் என்ன..?

நடிகை த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த முதல்வர் விஜய் பிறந்தநாள் ஸ்பெஷல் புகைப்படம் இப்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. தமிழக முதல்​வரும், தவெக தலை​வரு​மான விஜய், தனது பிறந்​த​நாளை நேற்று முன்தினம் (ஜூன் 22) கொண்​டாடி​னார். முதல்வராக…

‘கணவனை தேடும் மனைவி..!’ விஜய்க்கு உதயநிதி பதிலடி..!

சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் பேச்சுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக எதிர்வினை ஆற்றியுள்ளார். சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற விவாதத்தின் போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தவெக அரசு மீது மின்வெட்டு, பெண்களுக்கு…

‘பார்ட்டி ஃபண்ட்!’ ரூ.30 ஆயிரம் கோடி! நிர்மல் குமார் சரமாரி கேள்வி!

“முதல்வர் விஜய் தனது உரையில் ‘பார்ட்டி ஃபண்ட்’ எனச் சொன்னவுடன் திமுகவுக்கு ஏன் பயம் என தெரியவில்லை. அவர்கள் வெளியேறிவிட்டனர்” என்று அமைச்சர் நிர்மல் குமார் கூறினார். இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “முதல்வர் உரை தொடங்கியுடன் அவர்,…

கே.என்.நேரு மீதான வழக்கு! ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டோரின் மறு ஆய்வு மனுக்கள் மீதான விசாரணையையும், முந்தைய திமுக அரசு தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை வாபஸ் பெற அனுமதி கோரி தவெக அரசு தாக்கல் செய்த மனு மீதான விசாரணையையும் ஜூலை 10-ம்…

‘உங்க அப்பாவைக் காணோம்?’ சட்டசபையில் உதயநிதியை சீண்டிய விஜய்!

சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலடி கொடுத்த முதலமைச்சர் விஜய், “அப்பாவைக் காணோம்” என்ற குட்டி ஸ்டோரி மூலம் அவர்களின் விமர்சனங்களைச் சம்பந்தமில்லாதவை என எள்ளி நகையாடினார். தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின் போது, ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே காரசாரமான…

‘மத்திய – மாநில உறவுகளை சீர்குலைக்கும் மார்க்சிஸ்ட் எம்.பி.!’ ஏ.என்.எஸ்.பிரசாத் பகீர் குற்றச்சாட்டு!

‘‘மத்திய – மாநில உறவுகளை சீர்குலைக்க சதி செய்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி சு.வெங்கடேசன்’’ என்ற பகீர் குற்றச்சாட்டை வைத்திருக்கிறார் முன்னாள் பா.ஜ.க. செய்திதொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத். இது தொடர்பாக ன்னாள் பா.ஜ.க. செய்திதொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘தமிழக சட்டமன்றத்தில் தமிழ்…

வெளியே எடப்பாடி! உள்ளே எஸ்.பி.வேலுமணி! 15 நிமிட சந்திப்பு..!

தமிழக சட்டப்பேரவையில் இருந்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவினர் வெளிநடப்பு செய்தபோது, அவைக்குள்ளே அமர்ந்திருந்தார் எஸ்.பி. வேலுமணி. சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வியடைந்தது பற்றி விவாதிக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். இதனால், அதிமுக பொதுச்செயலாளர்…

‘எதிர்க்கட்சி மட்டுமல்ல, ஆளுங்கட்சியும் திமுகதான்!’ சட்டமன்றத்தில் உதயநிதி ஆவேசம்!

தமிழக சட்டமன்றத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், எங்கள் தயவில்தான் தற்போது ஆட்சி நடந்துக்கொண்டிருக்கிறது என்று பேசியிருக்கிறார். இதற்கு முதலமைச்சர் விஜய் கொடுத்த ரியாக்ஷன் விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழக சட்டமன்றத்தின் 17வது கூட்டத்தொடரின் 2வது நாள் கூட்டம் இன்று தொடங்கியது.…