Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

அ.தி.மு.க.வில் ஆதவ் அர்ஜுனா! ‘ஷாக்’கில் பிஜேபி!

தமிழகத்தைப் பொறுத்தளவில் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் வாக்குகளை குறி வைத்துதான் அரசியல் கட்சிகள் தற்போது காய்களை நகர்த்தி வருகின்றன. காரணம், தமிழக வெற்றிக் கழகத்தை ஆரம்பித்து விழுப்புரத்தில் முதல் அரசியல் மாநாட்டை நடத்தி ஆளும் தரப்பிற்கும், எதிர் தரப்பிற்கும் அதிர்ச்சியை…

‘புஸ்ஸி வெளியே இருங்க!’ விஜய் நேரடி ஆலோசனை!

கடந்த சில தினங்களுக்கு முன்பு தேர்தல் வியூக நிபுணர், ‘த.வெ.க.வில் புஸ்ஸி ஆனந்த்தை மீறி உண்மை நிலையை விஜய்யிடம் எடுத்துச் சொல்ல முடியவில்லை’ என்று பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில்தான் இன்றைய மா.செ. கூட்டத்தில் புஸ்ஸி ஆனந்த்தை…

கொடநாடு கொலை வழக்கு! பிப்.21க்கு ஒத்தி வைப்பு..!

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு அடுத்த மாதம் 21-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு மாவட்ட நீதிபதி முரளிதரன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. கொலை, கொள்ளை வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் வாளையார்…

வேங்கைவயல் விவகாரம்! வெளிவந்த உண்மை..!

தமிழகத்தை உலுக்கிய வேங்கைவயல் விவகாரத்தில் 750 நாட்களுக்குப் பிறகு உண்மை வெளிவந்திருக்கிறது. புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமம் வேங்கைவயல். இந்த கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் கடந்த 2022ஆம் ஆண்டு…

‘டார்கெட்’ விஜய்..! காய் நகர்த்தும் தி.மு.க.!

இன்றைக்கு அண்ணா அறிவாலயம் முன்பு காலை 8 மணிக்கெல்லாம் இளைஞர்கள் கூட்டம் அலைமோதியது. நாம் தமிழர் கட்சியை சேர்ந்த பல்வேறு முன்னாள் நிர்வாகிகள் உட்பட, பல்வேறு கட்சிகளை சேர்ந்த சுமார் 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின் முன்னிலையில்…

சுகாதாரத்துறை மெத்தனம்! நோய் பரவலில் தமிழகம் முதலிடம்! Dr. சரவணன் குற்றச்சாட்டு!

‘‘ஆண்கள், பெண்களை பாதிக்கும் பொன்னுக்கு வீங்கி (MUMPS) நோய் ஒரே ஆண்டில் 8 மடங்கு பரவியநிலையில், சுகாதாரத் துறை நிர்வாக சீர்கேட்டால் தமிழகமே நோய் பரவல் மாநிலத்தில் முதலிடமாக உள்ளது’’ என அ.தி.மு.க. மருத்துவரணி இணைச்செயளாலர் டாக்டர் பா.சரவணன் கடுமையாக குற்றஞ்சாட்டியிருக்கிறார்.…

பிறப்பால் குடியுரிமை விவகாரம்! நீதிமன்றம் தற்காலி தடை!

பிறப்பால் குடியுரிமை தொடர்பான டிரம்பின் நிர்வாக ஆணையை அமல்படுத்துவதற்கு, அமெரிக்கா மாவட்ட நீதிபதி ஜான் கோஹனூர் தற்காலிக தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார். அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப், ஜனவரி 20ம் தேதி பதவியேற்றார். முதல் நாளிலேயே, பிறப்பால் குடியுரிமை வழங்கப்படுவதில்…

வெறிநாய் கடித்ததில் தமிழகம் முதலிடம்! Dr.சரவணன் பகீர் குற்றச்சாட்டு!

கடந்தாண்டில் வெறிநாய் கடித்ததில் 4.85 லட்சம் பேர் பாதித்து தமிழக முதலிடம் பிடித்துள்ளது. மதுரை மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் 26 பேர் பலியாகியள்ளனர். காரணம் அரசு மருத்துவமனையில் போதிய மருந்துகள் இருப்பில்லை என மக்கள் புகார் கூறுகின்றனர்’ என தமிழக…

பாலியல்… மரண தண்டனை மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு அதிக தண்டனை வழங்கும் சட்ட திருத்த மசோதாவுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார். தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபட்டால் அதிகபட்சமாக மரண தண்டனை கிடைக்கும் வகையில் பேரவையில் முதலமைச்சர்…

விஜய்யை கண்டு திமுகவுக்கு பயம் இல்லை! அப்பாவு அதிரடி!

‘‘தவெக தலைவர் விஜய்யை கண்டு தமிழக அரசுக்கு எந்த பயமும் இல்லை’’ என தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த சட்டப்பேரவை தலைவர் அப்பாவு கூறியதாவது: மாநில சட்டப்பேரவை தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் பிஹாரில்…